Monday, 11 June 2012

சமையலறை மருத்துவம் -1


உணவின் மூலமாகவே உங்கள் நோயை குணப்படுத்திக்கொள்ளலாம்.நாங்கள் தருகிற டையட் சாட் எவராலும் தர இயலாது,எளிதில் நீங்கள் நோயிலிருந்து மீளலாம்.எங்கள் டையட் கடைபிடிக்க எளிமையாக இருக்கும் என்பதே எங்கள் ஓமாலயா டிவைன் லவ் யோகா சென்ட்டரின் சிறப்பு,மற்றவர்களை போல ஒரே டையட் சாட்டை காப்பி எடுத்து மற்றவர்களுக்கு வழங்குவதில்லை ஒவ்வொருவருக்கும் தனித்தனி சாட் உண்டு,உங்கள் நோய்,உணவு ,பழக்கவழக்கங்களை அறிந்த பிறகே டையட் சாட் ரெடி செய்து தருவோம்

சுகர் ஃப்ரீ ப்ரெட் உப்புமா 




தேவையான பொருட்கள்:

பிரெட் - 6
சுகர் ஃப்ரீ பேஸ்ட்
வெங்காயம் - 1 
கடுகு - 1ஸ்பூன்
உளுந்து - 1ஸ்பூன்
கொ.மல்லி
க.பிலை
ப.மிளகாய் - 3
உப்பு
எண்ணெய் - தேவைக்கு

சுகர்ஃப்ரீபேஸ்ட் - 1
வெள்ளை வெங்காயம் - 1
எள்ளு பிண்ணாக்கு பொடி - 1 குழம்பு கரண்டி அளவு
வறுத்து பொடித்தமுருங்கை இலை பொடி - 1 குழம்பு கரண்டி அளவு
தயிர் - 1 கப் இவற்றை ஒன்று கலந்து அரைத்து வைத்து கொள்ளவும்

செய்முறை

1.பிரெட்டை உதிர்த்து வைக்கவும், சுகர் ஃப்ரீ பேஸ்ட்டுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், ப.மிளகாயினை பொடியாக அறிந்து வைக்கவும்.
2.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு க.பிலை, கொ.மல்லி போட்டு தாளித்து வதக்கவும்.
3.உதிர்த்த பிரெட்டை போட்டு கிண்டவும். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக சுகர் ஃப்ரீ பேஸ்ட்டை ஊற்றி கிண்டவும்.
4.பொன்னிறமாக வறுத்தவுடன் இறக்கி சாப்பிடுங்கள்

சர்க்கரை நோய் மெல்ல மெல்ல அகலும்,உடலுக்கு அருமையான சக்தி கிடைக்கும்.தொய்ந்து போன நரம்புகள் முறுக்கேறும்.



- அன்புடன் ஓம் [8056156496]

No comments:

Post a Comment